Princiya Dixci / 2017 மார்ச் 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தர்கா நகரைச் சேர்ந்த 13 - 15 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களே, இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(படப்பிடிப்பு: துசித டி சில்வா)



7 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Feb 2026