2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கடையடைப்பு; வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்குக் கண்டம் தெரிவிக்கும் வகையிலும்  இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஓட்டமாவடி பிரதேசத்தில், வர்த்தக நிலையங்கள் இன்று (21) மூடப்பட்டதுடன், வெள்ளைக்கொடிகளும் பறக்க விடப்பட்டன.

இதேவேளை ஓட்டமாவடி வர்த்தகச் சங்கத்தின் ஏற்பாட்டில், வாகனங்களில் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டன. (எம்.எம்.அஹமட் அனாம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X