Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க தொண்டு நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிட திறப்பு விழாவானது, நேற்று (12) அதிபர் ஏ.எல்.நிசாமுதீன் தலைமையில் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், அமெரிக்காவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரக அரசியல் விவகார பொறுப்பதிகாரி அந்தோணி எப் ரென்சுல்லி, சிவில் இராணுவ பணிப்பாளர் டெர்ரி ஏ.ஜோன்சன், மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ நிஸாம், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், பிரதேச செயலாளர் ஏ.எம். லத்தீப், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். (படம்: அஸ்லம் எஸ்.மௌலானா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago