Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுதிவயல் பிரதேசத்தில் நேற்றுச் சனிக்கிழமை (10) மாலை, வீதியில் பயணித்த கெண்டர் ரக லொறியொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து சில்லறைக் கடையொன்றை உடைத்துக் கொண்டு உட்சென்று விபத்துக்குள்ளானதில் லொறியும் கடையும் பலத்த சேத்துக்குள்ளாகியுள்ளன. (படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago