2025 மே 21, புதன்கிழமை

கண் சத்திர சிகிச்சை முகாம்

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 பேருக்கு கண் சத்திர சிகிச்சை செய்யும் கண் சத்திர சிகிச்சை முகாம்,  ஜம் இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தால் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ​இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கண் சத்திர சிகிச்சை முகாம், எதிர்வரும் 1ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.                                     

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .