Princiya Dixci / 2022 மார்ச் 16 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி பாடசாலை மாணவர்களையும் பாதித்துள்ளமையை பாடசாலை நிகழ்வுகளில் மாணவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி, கந்தபுரம் இல.01 பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள், எரிபொருள் நெருக்கடி தொடர்பாக தமது ஆற்றுகையை இவ்வாறு வெளிப்படுத்தினர்.
(படங்கள் - நடராசா கிருஸ்ணகுமார்)

8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025