Princiya Dixci / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (படப்பிடிப்பு: துஷித குமார டி சில்வா)




8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026