Janu / 2023 ஜூலை 27 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதன்கிழமை (26) மாலை காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் கறுப்பு ஜூலை நினைவுந்தல் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி - காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடரினை, இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பு.கஜிந்தன்



2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago