Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 04 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு வடக்கு லுணுபொக்குண வட்டார மாநகரசபை உறுப்பிர்களான காயத்திரி விக்கிரமசிங்க, மகேந்திர டி சில்வா ஆகியோர், மாநகர சபை வழங்கிய 10,000 அப்பியாசக் கொப்பிகளையும் தமது சொந்த நிதியிலிருந்து 160 பக்கங்களைக் கொண்ட 1,000 அப்பியாசக் கொப்பிகளையும், 1,500 மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி ரவி கருணாநாயக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago