Niroshini / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
தொழிலதிபரும் சமூகசேவையாளருமான ஆர்.எஸ் செல்லத்துரையினால், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் டங்கொல்ட் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு,1 இலட்சம் ரூபாய் பெறுமதியான விஞ்ஞான ஆய்வுகூடத்துக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago