Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}












கலஹா வைத்தியசாலையில் இன்று (28) காலை அனுமதிக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள், வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
(படங்கள்: சுரங்க ராஜநாயக்க)
2 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
26 minute ago