2025 ஜூலை 30, புதன்கிழமை

கலை விழா…

Editorial   / 2025 ஜனவரி 12 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணுவில் பொது நூலகத்தின்  சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா இணுவில்  பொது நூலக மண்டபத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (12)இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் த.முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக டிப்ளோமா கற்கை நெறிகள் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனனும், மென் பொறியாளர் இராகவனும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பு.கஜிந்தன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .