2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

கொழுந்து பறிப்பாளர் போட்டி ; வெற்றியீட்டியவர்களுக்கு தங்க நாணயங்கள்

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஹொரண பெருந்தோட்ட கம்பனியினால் நடாத்தப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கான  சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டியில் வெற்றிப் பெற்ற ஹில்டன்ஹோல், பம்பரகல,டில்குல்ரி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு ஹொரண பெருந்தோட்ட கம்பனியினால் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

 பி.கேதீஸ்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .