2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட் 

 

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாககிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம்  பெறும் வன்முறைக்கு எதிராகவும் உலக நாடுகள்,இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்து திங்கட்கிழமை(17) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் பதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும். அதே நேரம் இந்திய மத்திய அரசு இந்த கலவரத்திற்கு காரணமான தீவிரவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X