Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 14 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டிய நடைபாதை வியாபார நடவடிக்கைகளுக்காக, திருகோணமலையின் மற்றவெளி மைதானப் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பொங்கல் பானைகளை விற்பனை செய்வதற்காகக் காத்திருக்கும் பெண்ணைப் படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.சசிக்குமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago