Freelancer / 2021 ஜூன் 13 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்.
அவுஸ்ரேலியா நியூ சவுத் வெல்ஸ் (NSW) மாநிலத்தில் இயங்கிவரும் அவுஸ்ரேலியா இலங்கை முஸ்லிம் சம்மேளனம் (ALMA) நிறுவனத்தின் ஊடாக, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட திருகோணமலை, கிண்ணியா பகுதிகளுக்கு உதவும் வகையில் 7,இலட்சத்து 15 ஆயிரம் ரூபா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிதி கிண்ணியா ஜம்மியத்துல் உலமா மற்றும் கிண்ணியா அனர்த்த நிதியத்திற்கு, பொறுப்பாளரிடம் (ALMA) நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
M
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026