2025 மே 21, புதன்கிழமை

கிளிநொச்சியில் குடிசைக் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

Yuganthini   / 2017 ஜூலை 31 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடிசைக் கைத்தொழில் நிலையத்தை தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும்  இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர்  இன்று (31) காலை பத்து மணியளவில் திறந்து வைத்துள்ளனர் 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் .சிறிதரன் ,செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கல்வியியலாளர்கள்   எனப் பலரும் கலந்துகொண்டனர்.                                    (படப்பிடப்பு-எஸ்.என்.நிபோஜன் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .