Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை மிகவும் அமைதியாக முறையில் கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இன்று(18) காலை முதல் இடம்பெற்று வருகின்றன.
இந்தவகையில், மாவட்டத்தின் பிரதான தீபாவளி பூசை வழிபாடுகள் மட்டக்களப்பு, ஆனைப்பந்தி பிள்ளையார் கோயிலில், பிரதம குரு நடராஜா சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிகளவான மக்கள் கலந்துக்கொண்டனர். (படப்பிடிப்பு - ரீ.எல்.ஜவ்பர்கான்)




9 minute ago
10 minute ago
13 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
13 minute ago
20 minute ago