2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஜூன் 18 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜாவின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாகத்தில் நேற்று (18)  நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டப்படிப்பை பூர்த்திசெய்தவர்களே பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கலை கலாசாரத்துறையில் 450 பேரும், வைத்தியத்துறையில் 50 பேரும், வி;வசாயத்துறையில் 11 பேரும் சித்த மருத்துவத்துறையில் 10 பேருமாக மொத்தம் 852 பேர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X