2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு அளுநர் கடமை பொறுப்பேற்பு...

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநராக கடந்த 4ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில், இன்று (07) தனது கடமைகளை, உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இந்த வைபவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், ஆளுநரின் செயலாளர், அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(அப்துல்சலாம் யாசீம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், தீஷான் அஹமட்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X