2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பொங்கல் விழா…

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த கிழக்கு மாகாண பொங்கல் விழா, மாகாணசபை செயலக வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லா பிரதம விருந்திநராகக் கலந்துகொண்டிருந்த இவ்விழாவில், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X