2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பொங்கல் விழா…

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வெருகல் பிரதேச செயலகமும் விவசாயிகளும் இணைந்து நடத்திய கிழக்கு மாகாண பொங்கல் விழா, திருகோணமலை, வெருகல் கருக்காமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (24) இடம்பெற்றது.

இதில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.என்.ஏ.புஷ்பகுமார கலந்துகொண்டிருந்தார் என்பதுடன், பொது அமைப்புகள், பொதுமக்களால் 108 பானைகள் வைத்துப் பொங்கலிடப்பட்டன.

(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X