2025 மே 22, வியாழக்கிழமை

குடைசாய்ந்தது…

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று, திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் மரதங்கடவெலப் பகுதியில் வைத்து, நேற்றுக் காலை, வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்ததில், லொறியின் சாரதி காயமடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பிறிதொரு லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .