2025 மே 19, திங்கட்கிழமை

கையளிப்பு…

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விவசாய உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் சிறந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் விவசாயிகளுக்கு சாதாரண விலையினைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை கடன்களிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய அபிவிருத்தி திட்டம் உள்ளடங்களான வேலைத்திட்டமாக விவசாயிகளின் தானிய பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கையின் கீழ் பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X