Freelancer / 2023 மே 16 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
வலப்பனை கல்வி வலையத்திற்கு உட்பட்ட இராகலை கிருஸ்ணன் மாதிரி பாடசாலையின் தரம் ஐந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு (16.05.2023) காலை இராகலை ஜெமினி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஆர். விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வலப்பனை கோட்ட கல்வி பணிப்பாளர் டி.எம்.எம்.பி. திஸாநாயக்கா, தமிழ் கல்வி பணிப்பாளர் வீ.யோகராஜா,உள்ளிட்ட உதவி கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,வங்கி முகாமையாளர்கள்,வர்த்தகர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு பதக்கங்களும்,சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.










46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago