2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

காட்டு யானை பலி…

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, மனம்பிட்டியவில், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக, வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனம்பிட்டிய கிராமத்தில், வயலைச் சுற்றியிடப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதுண்டமையினாலேயே, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, குறித்த காட்டு யானை, சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குறித்த யானை, 30 வயதுடையது என்றும் சுமார் 8 அடி உயரமுடையது என்றும்  வன விலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: துசார தென்னகோன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .