2025 மே 24, சனிக்கிழமை

கொடும்பாவி எரிப்பு...

Kogilavani   / 2017 மார்ச் 28 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, கண்டி, ஹூன்னஸ்கிரிய ஹெயா பார்க் தோட்ட மக்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துவரும் போராட்டம், இன்றும் தொடர்ந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், அரச பெருந்தோட்ட யாக்கத்தின் உயர் அதிகாரியின்  கொடும்பாவியை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, மேற்படி கொடும்பாவியை சவப்பெட்டியை போன்று ஏந்திவந்த மக்கள், அதனை பிரதான வீதியின் நடுவில் வைத்து ஒப்பாரி வைத்ததுடன், சமயக் கிரியைகளின் பின்னர் அதனை எரித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X