Princiya Dixci / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆதல்ஓயாப் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில், நால்வர் காயமடைந்துள்ளனரென, அம்பாறை பொலிஸார் தெரிவித்தார்.
அம்பாறையிலிருந்து மாஓயா நோக்கிப் பயணத்த காரொன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களை, அம்பாறை வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த அம்பாறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (படப்பிடிப்பு: வசந்த சந்திரபால)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago