2025 மே 23, வெள்ளிக்கிழமை

சகலருக்கும் நிவாரணம்...

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘சகலருக்கும் நிவாரணம்’ (செமட்ட சகன) என்ற வேலைத்திட்டத்தின் கீழ், திஸ்ஸமகாராம, திஸ்ஸவெவ, வலதொர வாவிகளை புனரமைக்கும் ​பணிகளுக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் இடம்பெற்றது.

நீர்பாசன அமைச்சர் விஜித் விஜித்தமுனி சொய்சாவிடம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பெற்றுக்​கொடுக்கப்பட்ட 71.5 மில்லியன் ரூபாய் நிதியில் இந்தப் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், அமைச்சர் சஜீத் பிரேமதாஸ கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X