Janu / 2023 ஜூன் 11 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளத்தில் மகாவிஷ்ணு ஆலய நீர் தடாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வை, சிவசேனை மற்றும் கற்குளம் மகா விஷ்ணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
க. அகரன்




6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago