2025 மே 23, வெள்ளிக்கிழமை

சந்தித்துப் பேச்சு

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை, நேற்று (13) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X