Editorial / 2017 ஜூலை 21 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவை, பாதுகாப்பு அமைச்சில் வைத்து, நேற்று (20) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் மிக முக்கிய சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இறுதியில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன.



3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago