2025 ஜூலை 23, புதன்கிழமை

சந்திப்பு...

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மணியரசன் குளம் பிரதேச மக்களுக்கும், கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப்புக்குமிடையில் சந்திப்பொன்று, நேற்று(28) நஸீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன், நடைபெறவிருக்கும் தேர்தல்களில் முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஷாபியா விளையாட்டு கழக இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது.  இதில் பள்ளிவாயல் தலைவர் மற்றும் மணியரசங்குளம்  பிரதேச முக்கியஸ்தர்கள்  எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.   (படப்பிடிப்பு - எப்.முபாரக்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .