Kogilavani / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இன்று மாலை 4 மணிக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்தித்தது.
இச்சந்திப்பில், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் ஆர்.ரமேஸ்வரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.




7 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Feb 2026