Freelancer / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
இன்று சர்வதேச சைகை மொழியாளர் தினமாகும். இதனை முன்னிட்டு 10 மாவட்டங்களை சேர்ந்த சைகை மொழியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை (27) மட்டக்களப்பில் நடைபெற்றது.



இப்பேரணி மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தை அடைந்தது. இதில் பெருமளவான சைகை மொழியாளர்கள் கலந்து கொண்டதுடன் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago