Freelancer / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30 ஆம் திகதி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் பேரணியை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் உறவுகளை நினைவுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு
எம் எஸ் எம் நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா.கிருஷ்ணா





யாழ்ப்பாணம்
எஸ்.நிதர்ஷன்







மன்னார்
றொசேரியன் லெம்பேட்



வவுனியா



4 minute ago
29 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
29 minute ago
35 minute ago
51 minute ago