2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச யோக தின நிகழ்வு

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு, இன்று (15), சுதந்திர சதுக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன, காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணதிலக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்துவின் பிரசன்னத்தில், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X