Janu / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரட்ணம் பவுன்டேசன் UK மற்றும் வன்னி ஹோப் AUSTRALIA ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணினி பயிற்சி நடாத்தி பயிற்சி நெறியினை நிறைவு செய்த முதலாம் வருட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமார் தலைமையில் இடம்பெற்றது.
கிராமப்புரங்களில் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதில் இரட்ணம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் நிறுவனங்களின் சேவைகள் மகத்தானதாகும் என வன்னி ஹோப் நிவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம். ரீ. எம். பாரிஸ் தெரிவித்துள்ளார்.








34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago