Kogilavani / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்டம் நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஸ்ரீ கருமாரி அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் பொங்கள் விழா, கோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொங்கல் பூஜை, மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
















அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .