2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர்களுக்கான உண்மையான பரிசு...

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் உடல்ரீதியான தண்டனைகளை, 2020ஆம் ஆண்டில் முற்றாக ஒழிப்பது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “உண்மையான மாற்றத்துக்கு” நடைபவனி, கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இன்று (30) பிற்பகல் ஆரம்பமானது. இந்த நடைபவனியில் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

சர்வதேச சிறுவர் தினம் நாளை (01) கொண்டாடப்படும் நிலையில், மாணவர்களுக்குத் தண்டனை வழங்கும் பிரம்புகளை எரித்து, உடல்ரீதியான தண்டனைக்கெதிரான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X