2025 மே 21, புதன்கிழமை

சிறுவர் தினத்தில்…

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வுகள், இன்று (01) இடம்பெற்றன.

சிறுவர் தினத்தையொட்டிய பல்வேறு பதாதைகள், பெனர்களை தாங்கியவாறு சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம் சென்றனர். (படப்பிடிப்பு: ரீ.கே.றஹ்மத்துல்லா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .