Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 15 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்றி வானிலையால், ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தியுள்ளன.
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியிலும் மஸ்கெலிய -நோட்டன் பிரதான வீதியின் தியகல சந்திக்கு அருகிலும் மண்மேடு சரிந்து விழுந்ததால், அங்கு ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்றது. (இரா.யோகேசன்)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago