Freelancer / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையில் தோப்பூர் கல்வி கோட்டம் நடாத்தும் சுற்றாடல் சார் பரிசோதனை கண்காட்சி தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் புதன்கிழமை (09) இடம்பெற்றது.
இதில் தோப்பூர் கல்விக் கோட்டத்திலுள்ள 16 தமிழ், முஸ்லிம் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவமாணவிகள் பங்குபற்றியிருந்தனர். இவ் கண்காட்சியில் தோப்பூர் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.பீ.ஏ.ஜப்பார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .