2025 மே 24, சனிக்கிழமை

சீனப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்துள்ள சீனா செங்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுச் சந்தித்து கலந்துரையாடிய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணத்தில் முதலீடுகள் செய்வது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X