Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 29 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையில் வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த மகா விகாரையில் விசேட வழிபாட்டு பூஜை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வழிபாட்டின் பின்னர் ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் சிறுவர் இல்லத்துக்கு மதிய உணவு உட்பட தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்டத்துக்கான இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரக்குமார் ஊடாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .