Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், சுப்பிரமணிய பாரதியாரின் 137ஆவது ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணம் - அரசடி சந்தியில் அமைந்துள்ள கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு முன்னால், இன்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் கொன்சலேட் ஜெனரல் எஸ்.பாலசந்திரன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago