Freelancer / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழு ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டது.
இந்த மாநாட்டில் தலைமை உரை ஆற்றவுள்ள பிரதமர், இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 minute ago
32 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
38 minute ago
57 minute ago