Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
மகாத்மா காந்தியின் 147ஆவது ஜெயந்திதினம், மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில்;; இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன்போது, நகரிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.



22 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
38 minute ago