Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எம்.ஏ.பரீத் / 2017 மே 31 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை சம்பூர் கடற்கரையில், சுமார் 30 மேற்பட்ட டொல்பீன் மீன்கள், இன்று (31) கரையொதுங்கியுள்ளன.
கரையொதுங்கிய டொல்பீன்கள், பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன், கடலுக்குள் விடப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை, காற்றின்வேகம் போன்றவற்றினால் இவை கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11 minute ago
21 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
54 minute ago