Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியாவை மையமாகக் கொண்டு ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் பொலிஸ்,பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுக்கும் பிரிவின் தகவல் சேகரிப்பு நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வு, பரிசோதனைகளும் விசேட பயிற்சியும் இன்று புதன்கிழமை (28) நடைபெற்றது.
எதிர்வரும் வருடம், பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தினைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் 42 கிளைக்காரியாலங்களினூடாகத் தகவல் சேகரிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago